பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பதினொன்றாம் வகுப்பு என்ன குரூப் படிக்கலாம்...!

   பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பதினொன்றாம் வகுப்பு என்ன குரூப் படிக்கலாம்...!



CBSE பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்து விட்டது. மார்ச் 26ஆம் தேதி  துவங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை மெட்ரிக்குலேசன் மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.இப்பொழுதே மாணவர்களுக்கும் சரி,பெற்றோருக்கும் சரி நான் அடுத்து 11ஆம் வகுப்பில் என்ன குரூப் படிக்கலாம் என்ற குழப்பம் வந்திருக்கும்.

இந்தப் பதிவு உங்களுக்கானது!

இந்தப் பதிவில் 11ஆம் வகுப்பில் எத்தனை குரூப் இருக்கிறது? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலைக்குச் செல்லலாம் என்று பார்க்கலாம் வாங்க!

11th Std Group 

*Computer Science

*Maths Biology

*Pure Science

*Business Maths

*Accountancy

*History

*Computer Commerce

*Auditing Accounts Course

இவ்வளவு குரூப் இருக்கிறது.இதில் நீங்கள் என்ன குரூப் எடுத்தால் என்ன படிக்கலாம் என்று பார்க்கலாம் வாங்க..

Computer Science

Computer Science குரூப் எடுத்தால் அதிகமாக கம்ப்யூட்டர் சம்பந்தமான படிப்புகளைப் படிக்கலாம்.அதே போல இஞ்சினியரிங் படிக்கலாம்.அதே போல நீங்கள் UPSC தேர்வுகளுக்கும் படிக்கலாம்.

Maths Biology

Maths Biology குரூப் எடுத்தால் நீங்கள் டாக்டர் ஆகலாம்.  MBBS,MD போன்ற மருத்துவ படிப்புகள் மற்றும் மேற்படிப்புகளைப் படிக்கலாம்.மேலும் நர்சிங் சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கவும் முடியும்.

Pure Science

Pure Science குரூப் படித்தால் நீங்கள் வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பைப் படிக்கலாம். வேளாண்மைத்துறையில் மேற்படிப்பை படித்து நல்ல ஒரு வேலைக்குச் செல்ல முடியும்.

Business Maths

Business Maths இந்த குரூப் எடுத்தால் நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துவதற்கும் அதே போல் மிகப்பெரிய நிறுவனங்களில் கணக்குகளை சரிபார்க்கும் வேலைக்குச் செல்ல முடியும்.

Accountancy

Accountancy குரூப் எடுத்தால் அதிகமாக வங்கிகளைப் பற்றித்தான் இருக்கும்.அதே போல மிகப்பெரிய நிறுவனங்களின் கணக்குகளைப் படிக்க முடியும்.அதிலும் ஆடிட்டர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த குரூப் எடுக்கலாம்.

History

History குரூப் படித்தால் BA, MA,போன்ற படிப்புகள் படித்து நீங்கள் ஆசிரியர்   ஆகலாம் UPSC தேர்வுகள் எழுதவும் முடியும்.

Computer Commerce and

Auditing Accounts Course

Computer Commerce and Auditing Accounts Course இந்த குரூப்ஸ் எடுத்து படித்தால் நிறைய வங்கி சார்ந்த படிப்புகள் படிக்கலாம்.வங்கிகளில் பணிபுரிய லாம்.


என்ன பிரண்ட்ஸ்..

இந்தப் பதிவில் 11ஆம் வகுப்பில் எத்தனை குரூப் இருக்கிறது அதில் எதைப்பற்றி எல்லாம் படிக்கலாம்.அந்த குரூப்ஸ் படிப்பதன் மூலம் என்னென்ன வேலைகள் கிடைக்கும் என்று தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திப்போம் நன்றி..


CBSE Class 10th General Exams are over. 

From March 26th to April 8th, the general examination for matriculation and students studying in government schools has started. At this time, students and parents are confused as to what group I can study in 11th class next.


This post is for you!


How many groups of class 11 are there in this post? 

Let's see what kind of work you can get if you take any group!


11th Std Group


*Computer Science


* Maths Biology


*Pure Science


*Business Maths


*Accountancy


*History


*Computer Commerce


*Auditing Accounts Course

There are so many groups. If you choose a group, you can see what you can study.


Computer Science


If you take Computer Science group you can study more computer related courses. Similarly you can study engineering. Similarly you can study for UPSC exams.


Maths Biology


You can become a doctor if you take Maths Biology group. 

You can pursue medical courses and postgraduate courses like MBBS, MD, and nursing related courses.


Pure Science

Pursuing Pure Science Group you can pursue Agriculture related degree. 

You can get a good job by pursuing higher studies in agriculture.


Business Maths

By taking this group of Business Maths you can go on to run a big company as well as audit accounts in big companies.


Accountancy

If you take Accountancy group, it will be mostly about banks. Similarly, you can study the accounts of big companies. Those who want to become an auditor can take this group.


History

If you study history group you can study courses like BA, MA, you can become a teacher and write UPSC exams.

Post a Comment

0 Comments