Data Science படிப்புகளின் அசுர ஆட்டம் /What Is Data Science
Even if you study engineering, you don't get a job. Even if you study arts and science, you don't know what the future will be like. Are you people who think that it would be better if there were some other kind of courses? This is the post for you,...
In the current situation, the job cannot be determined by studies. Job opportunities are based on developing skills and opportunities. In that way, those who develop whatever skills or skills are required by the companies with proper planning will definitely have hundred percent employment. For that, you need to study beyond the syllabus. There are various new courses for this.
.Data Science is one of them.
DATA SCIENCE:
Now trading companies and most of the companies depend on Data Science, Data Analyst. Data Science is to do research and tell what the needs of the people will be like in the future. Take Amazon for example.
Data's all can be considered and new products can be introduced accordingly. Data Science is what helps.
DATA SCIENCE:
Now trading companies and most of the companies depend on Data Science, Data Analyst. Data Science is to do research and tell what the needs of people will be like in the future. Take Amazon for example.
Data's all can be considered and new products can be introduced accordingly. Data Science and Data Analyst is what helps.
DATA SCIENCE COLLEGES IN INDIA:
There are very few universities and colleges in India offering data science courses. Here are some of the top ranked institutions:
*IITM-Indian Institute Of Information Technology And Management-Kerala
*IIT Madras
*IIIT Delhi
*Jawaharlal Nehru University
*IIS-Indian Institute Of Science, Bangalore
*National Institute of Securities Markets (NISM)
*IIM Calcutta
*IIT Hyderabad
*IIT Kharagpur
*Ahmedabad University
*Academy Of Maritime Education And Training
*Bharathiar University Coimbatore.
Eligibility:
If you want to study data science, you must have studied maths and computer science while studying in 11th standard. You must have studied Bsc computer science in undergraduate course. Apart from that, you must have studied computer course like Phython, R.
Computer knowledge is a must. Coding is a must. If you are very interested in mathematics, this is the course for you.
Cost:
5 lakhs to study this course.
SALARY:
A good future opportunity for those who have studied Data Science According to the Analytics India Salary Study thesis Data Science graduates will get a salary between 3.3 lakh to 20.1 lakh rupees per annum. In the future this salary rate will increase even more.
Important:
Data Science is a huge subject, so it is better to avoid studying this course in a normal college. It is better to study in top institutes and institutes that are affiliated with technical experts.
இன்ஜினியரிங் படித்தாலும் வேலை கிடைப்பதில்லை.கலை, அறிவியல் படித்தாலும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.வேறு ஏதாவது புது விதமான படிப்புகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைபவர்களா நீங்கள்?உங்களுக்கான பதிவு தான் இது,...
தற்போது உள்ள சூழ்நிலையில் படிப்பை வைத்து வேலையை நிர்ணயம் செய்துவிட முடியாது.திறமைகளையும் வாய்ப்புகளையும் வளர்த்துக் கொள்வதன் அடிப்படையில் தான் வேலை வாய்ப்புகள் உள்ளது.அந்த வகையில் சரியான திட்டமிடுதலுடன் நிறுவனங்களுக்கு என்ன வேண்டுமோ எந்த திறமை வேண்டுமோ அவற்றை வளர்த்துக் கொள்பவர்களுக்கு நிச்சயம் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு உண்டு.அதற்கு பாடத்திட்டத்தை தாண்டி படிக்க வேண்டும்.இதற்கு பல்வேறு புதுவிதமான படிப்புகளும் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் Data Science.
DATA SCIENCE:
இப்போது வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரும்பாலான கம்பெனிகள் Data Science,Data Analyst சார்ந்தே Data Science என்பது ஆய்வுகளை மேற்கொண்டு எதிர்காலம் எப்படி இருக்கும் மக்களின் தேவைகள் என்ன என்று அறிந்து சொல்வதாகும்.உதாரணத்திற்கு Amazon-ஐ எடுத்துக் கொள்ளலாம்.amazon இல் உள்ளே வருபவர்கள் என்னென்ன பொருட்களை search செய்கிறார்கள்.அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து கொண்டு அந்த Data'sஅனைத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு புதிய பொருட்களை அறிமுகம் செய்ய முடியும்.அதற்கு உதவி செய்வது தான் Data Science மற்றும் Data Analyst என்பதாகும்.
DATA SCIENCE COLLEGES IN INDIA:
இந்தியாவில் மிகவும் குறைந்த அளவில் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் data science பாடப்பிரிவுகளை வழங்குகின்றன.அவைகளுள் முக்கியமான உயர்தரமான கல்வி நிறுவனங்களில் சிலவற்றை இங்கே காணலாம்:
*IITM-Indian Institute Of Information Technology And Management -Kerala
*IIT Madras
*IIIT Delhi
*Jawaharlal Nehru University
*IIS-Indian Institute Of Science, Bangalore
*National Institute Of Securities Markets (NISM)
*IIM Calcutta
*IIT Hyderabad
*IIT Kharagpur
*Ahmedabad University
*Academy Of Maritime Education And Training
*Bharathiar University Coimbatore
Eligibility:
Data science படிக்க வேண்டும் என்றால் நீங்கள் 11ஆம் வகுப்பில் சேர்ந்து படிக்கும் போதே maths, computer science பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும்.இளங்களைப்பட்டப்படிப்பில் Bsc computer science படித்திருக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் phython,R இது போன்ற computer course படித்திருக்க வேண்டும். கம்பியூட்டர் knowledge கட்டாயம் இருக்க வேண்டும்.coding கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.கணிதத்தில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தால் இது உங்களுக்கான course தான்.
செலவு:
இந்தப் படிப்பைப் படிக்க 5இலட்சம் வரை செலவாகும்.
SALARY:
Data Science படித்தவர்களுக்கு எதிர்காலத்தில் நல்லதொரு வாய்ப்பு Analytics India Salary Study ஆய்வறிக்கையில் Data Science படித்தவர்களுக்கு ஆண்டுக்கு3.3இலட்சம் முதல் 20.1இலட்சம் ரூபாய் வரையில் சம்பளம் கிடைக்கும்.எதிர்காலத்தில் இந்த சம்பள விகிதம் இன்னும் அதிகரிக்கும்.
முக்கியமானவை:
Data Science என்பது மிகப்பெரிய பாடப்பிரிவாகும்.எனவே,இதனை சாதாரண கல்லூரியில் சேர்ந்து இந்தப் படிப்பை படிப்பதை தவிர்ப்பது நல்லது.உயர்தரமான கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கை கோர்த்திருக்கும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பது சிறந்தது.அப்பொழுது தான் தொழில்நுட்ப நுணுக்கங்களை முழுமையாக படிக்க முடியும்.
என்ன பிரண்ட்ஸ் இந்தப் பதிவு நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் நன்றி...
0 Comments
Thank you 🙏