12TH க்கு பிறகு BIO MATHS STUDENTS என்ன படிக்கலாம்?

 12TH க்கு பிறகு BIO MATHS STUDENTS என்ன படிக்கலாம்?



What can BIO MATHS STUDENTS study after 12th?

12th class result is here. Confused about what to study next?

Are you a Bio Maths student in Class 12? 

So this post is for you..


In this post, what can students who have studied Bio Maths in Class 12 study? What are the qualifications? Fees, age limit, post graduation job and salary details are given.


1. MBBS :


Eligibility criteria -


Must have more than 50% marks in Science with physics, chemistry, biology and English in class 12th.


Admission Process:


If you want to study MBBS then you have to write the entrance exam.


There are many types of entrance exam in it. There are many types of entrance exam like NEET, AIIMS, JIPMER, AFMC. But in the present environment NEET exam plays an important role.

Course Fees:

This course costs between 1 lakh to 25 lakh.


Age Limit :

17 years of age is enough to take this course.


Salary:

You can earn between 4 lakh to 8 lakh per month as a salary when you go to work after studying. 

(Salary varies by hospital.)


2.BDS:Bachelor of Dental Surgery


It is a course which is equal to MBBS. 

There are as many job opportunities for this BDS course as there are job opportunities for MBBS graduates.


Eligibility Criteria :


Must have 60% marks in Science with Physics, Chemistry, Biology in class 12th and must have cleared NEET Exam.


Course Duration :

5 Years

(Study 4 years + 1 year Internship)


Admission Process :

Must have passed the Entrance Exam – NEET Exam.


Course Fees:

It costs between 2 lakh to 7 lakh per year.


Salary:

After graduation you will get a salary of 20k to 30k. Salary will increase as days go by.


Master Of Dental Surgery

After studying BDS you can study MDS.


3.BAMS:Bachelor Of Ayurvedic Medicine And Surgery


Eligibility:

Must have secured 50% marks in Physics, Chemistry, Biology in class 12th and must have cleared NEET Exam.


Course Duration :


Duration of study is 5.5 years out of which 4.5 years study + 1 year Internship


Age Limit:

Above 17 years of age.


Admission Process:

Must have cleared NEET Entrance Exam.


Course Fees:

The cost of studying this course is slightly less than the cost of studying other courses. It costs between 40 thousand to one and a half lakh rupees per year.


Salary:


30,000 to 50,000 as starting salary.


4.B.Sc-Bachelor Of Science


Those who cannot clear the NEET entrance exam can take this course.


Eligibility:

Must have studied Science in class 12th.


Course Duration :

There are 3 year and 4 year courses.


Admission Process:


District Entrance Exam, Group Discussion, Personal Interview Counseling will be conducted and admission will be given.


Course Fees:

15,000 to 1.5 lakh per year.


Salary:

2 lakh to 3 lakh per month.


Higher Studies:


You can study M.Sc,MBA,PGDM,MCA.


5.BPT:Bachelor Of Physiotherapy


Eligibility Criteria:


Must have more than 50% marks in Science with physics, chemistry, biology in class 12th.


Course Duration:


4.5 years (4 years study+6 months internship).

Admission Process:

More than 60% in science with physics, chemistry, biology in class 12th Neet Entrance exam is not required to get marks.

Course Fees:

50,000 to 2 lakh per annum.

Age Limit:

Must be above 17 years.


Salary:

Starting salary is 20,000 to 40,000.

12ஆம் வகுப்பு ரிசல்ட் வந்து விட்டது.அடுத்து என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா?

12ஆம் வகுப்பில் Bio Maths Student ஆ நீங்கள்? அப்படினா இந்தப் பதிவு உங்களுக்குத்தான்..

இந்தப் பதிவில் 12ஆம் வகுப்பில் Bio Maths படித்த மாணவர்கள் என்ன படிக்கலாம்?அதற்கான தகுதிகள் என்னென்ன?கட்டணம், வயது வரம்பு, படித்த பிறகு வேலை மற்றும் சம்பளம் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


1.MBBS :

Eligibility criteria -

12ஆம் வகுப்பில் Science with physics, chemistry, biology and English இல் 50% ற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Admission Process:

MBBS படிக்க வேண்டும் என்றால் entrence exam எழுத வேண்டும்.

இதில் நிறைய விதமான entrence exam இருக்கிறது.NEET,AIIMS,JIPMER,AFMC என்று பல விதமான entrence exam இருக்கிறது.ஆனால் தற்போதைய சூழலில்  NEET exam முக்கிய பங்கு வகிக்கிறது.

Course Fees:

இந்தக் கோர்ஸ் படிக்க 1இலட்சம் முதல் 25இலட்சம் வரை  செலவாகிறது.

Age Limit :

இந்தக் கோர்ஸ் படிப்பதற்கு 17வயது நிரம்பியிருந்தால் போதுமானது.

Salary:

நீங்கள் படித்து விட்டு வேலைக்குச் செல்லும் பொழுது சம்பளமாக 4இலட்சம் முதல் 8இலட்சம் வரை மாத சம்பளம் வாங்க முடியும். (மருத்துவமனைக்குத் தகுந்தவாறு சம்பளம் வேறுபடும்.)

2.BDS:Bachelor of Dental Surgery 

MBBS ற்கு equal ஆன  கோர்ஸ் தான். MBBS படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கிறதோ அதே அளவிற்கு இந்த BDS course ற்கும் வேலை வாய்ப்புகள் இருக்கிறது.

Eligibility Criteria :

12ஆம் வகுப்பில் Science with Physics, Chemistry, Biology இல் 60% மார்க் எடுத்திருப்பது அவசியம்.மேலும் NEET Exam இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Course Duration :

5Years 
(படிப்பு 4ஆண்டுகள்+1ஆண்டு Internship)

Admission Process :

Entrance exam -NEET Exam இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Course Fees :

ஒரு வருடத்திற்கு 2இலட்சம் முதல் 7இலட்சம் வரை செலவாகும்.

Salary :

படித்து முடித்த பிறகு 20ஆயிரம் முதல் 30ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும்.நாட்கள் செல்லச் செல்ல சம்பளம் அதிகமாகும்.

Master Of Dental Surgery
BDS படித்த பிறகு MDS படிக்கலாம்.

3.BAMS:Bachelor Of Ayurvedic Medicine And Surgery


Eligibility:

12ஆம் வகுப்பில் Physics, Chemistry, Biology இல் 50%மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்.அதே சமயத்தில் NEET Exam இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Course Duration :

படிப்பிற்கான காலம் 5.5ஆண்டுகள்‌ இதில் 4.5ஆண்டுகள் படிப்பு+1ஆண்டு Internship

Age Limit:

17வயதிற்கு மேற்பட்டவர்கள்.

Admission Process:

NEET Entrance exam இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Course Fees:

மற்ற கோர்ஸ் படிப்பதற்கு ஆகும் செலவை விட இந்த கோர்ஸ் படிக்க ஆகும் செலவு சற்று குறைவாகவே உள்ளது.வருடத்திற்கு 40ஆயிரம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.

Salary:

துவக்க சம்பளமாக 30,000 முதல் 50,000 வரை கிடைக்கும்.

4.B.Sc-Bachelor Of Science


NEET entrance exam எழுதி தேர்ச்சி பெற முடியாதவர்கள் இந்தக் கோர்ஸ் படிக்கலாம்.

Eligibility:

12ஆம் வகுப்பில் Science படித்திருக்க வேண்டும்.

Course Duration :

3வருடம் மற்றும் 4வருடம் கோர்ஸ் இருக்கிறது.

Admission Process:


District Entrence exam, Group Discussion, Personal Interview கவுன்சிலிங் நடத்தி அட்மிஷன் கொடுப்பார்கள்.

Course Fees:

ஒரு வருடத்திற்கு 15,000 முதல் 1.5இலட்சம் வரை செலவாகும்.

Salary:

ஒரு மாதத்திற்கு 2இலட்சம் முதல் 3இலட்சம் வரை.

Higher Study:


M.Sc,MBA,PGDM,MCA, ஆகிய கோர்ஸ் படிக்கலாம்.

5.BPT:Bachelor Of Physiotherapy


Eligibility Criteria:


12ஆம் வகுப்பில் Science with physics, chemistry, biology இல் 50%ற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Course Duration:

4.5 வருடங்கள் (4வருடங்கள்‌ படிப்பு+6மாதங்கள் Internship).

Admission Process:

12ஆம் வகுப்பில் science with physics, chemistry, biology  இல் 60% ற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருக்க Neet Entrance exam தேவையில்லை.

Course Fees:

ஒரு வருடத்திற்கு 50,000முதல்2இலட்சம் வரை செலவாகும்.

Age Limit:


17வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.

Salary:

ஆரம்பத்தில் 20,000 முதல் 40,000 வரை சம்பளம் கிடைக்கும்.


என்ன ஃபிரண்ட்ஸ்  இந்தப் பதிவு நிச்சயமாக உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் நன்றி...


Post a Comment

0 Comments